பாராளுமன்றத்தில் ராமாயணம்

கிழிச்சுத்தொங்க உடறதுங்கறாங்களே… அது மோடி பார்லிமெண்ட்ல இன்னிக்கு காங்கிரஸை ‘வச்சு செஞ்சிங்’ பண்ணினதுதான்! அதுவும் காங்கிரஸ் MP ரேணுகா சௌத்ரி அவர்கள் “ஹ..ஹ..ஹி..ஹி”-னு பெருங்குரலில் சிரித்தபோது, ராஜ்யசபா சேர்மன் (துணை ஜனாதிபதி) வெங்கையா நாயுடு கடுப்பாகிவிட்டார். “உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னா டாக்டர் கிட்ட போங்களேன்”- என்றதோடு பெயர் குறிப்பிடுவேன் என்றும் எச்சரித்தார்.

ஸ்ரீகாந்துக்கு ஃபுல்டாஸ் போட்டுக் கொடுத்த மாதிரி ஆகி விட்டது மோடிக்கு! Front foot ல இறங்கி அனாயாசமாக ஒரு ‘ஸ்ரீகாந்த் மாடல்’ சிக்ஸர் அடிச்சார் பாருங்க! “ஜனாதிபதி அவர்களே ரேணுகாஜி சிரிக்கட்டும் விடுங்கள்.. ராமாயண காலத்துக்குப் பின் இப்படிப்பட்ட சிரிப்பை இப்போதுதான் கேட்கிறோம்!”

செம!! ராமாயண சூர்ப்பநகை என்று ஒரு போடு போட்டார் பாருங்க!! வாழ்நாள் முழுக்க அந்த அம்மையார் மறக்க மாட்டார்கள்.

Would the world be better off without lawyers?

An engineer dies and goes to Hell.

He’s talking with Satan and says, “What a terrible place! It’s very hot, dark, smoky and extremely bad!”

Satan said, “Well, what did you expect? After all, this IS Hell!”

The engineer said, “Do you have a compressor, some tubing, and wire?

Satan said, “Yeah, we might have some of that stuff laying around somewhere. I’ll check and see what I can find for you.”

Satan finds the stuff. So, the engineer starts designing and building improvements. After a while, Hell has air conditioning, iced water, good lighting, flush toilets, and escalators. The engineer is a pretty popular guy!

One day a call comes from heaven to Satan, “we had a mix-up. on checking records it was discovered that by error an engineer got sent down to you. He should have come here in Heaven. All engineers go to Heaven. You need to transfer him up here instead.”

Satan says, “Why, things are going great. We’ve now got air conditioning, iced water, flush toilets, great lighting, and escalators, and there’s no telling what this engineer is going to come up with next. We like him! We’re going to keep him.”

The ruler of heaven, Lord Indra is horrified. “That’s clearly a mistake! He should never have gone down there in the first place! Send him up here immediately!”

Satan says, “No way! I really like having an engineer on the staff. I’m keeping him.”

Indra says, “Send him back up here or I’ll sue you!”

Satan laughs, “Yeah, right, Good luck on that. By the way, Where are you going to find a lawyer other than in hell ?!”

Satan speaks GOSPEL truth….!!!!!?? May be world would be better off without lawyers????

Tail piece:

In Legal profession, A lie does not presuppose the absence of truth but a resource to disguise it with legal subterfuge to the point of being unrecognisable!

இப்படியும் ஒரு ஏமாளியா?

காலை என் மனைவி ‘இன்று நாம் கபாலீசுவரர்கோயில் போயவிட்டு மயிலாப்பூர் லேயே ஒரு ஹோட்டலில் லஞ்சையும் முடித்துக்கொண்டு வரலாம்’ என்றாள். சரி, அரைநாள் லீவைத்தான் இப்படி கேட்கிறாள் என்று கிளம்பினோம். சுவாமி தரிசனம் முடித்துக்கொண்டு கிரி ட்ரேடிங்கில் சில புத்தகங்கள் பேரக்குழந்தைகளுக்கு இரவுப்படுக்கையில் கதைகள் சொல்ல வாங்கியாகி விட்டது. கூகிளில் lunch homes near me சர்ச்சில் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் ஒரு சாப்பாட்டு ஹோட்டலை நோக்கி நடைகட்டினோம்.

அப்போதுதான் ஒரு நண்பர் நேராக என்னை நோக்கி வந்தார். என் கையை பிடித்துக்கொண்டு ‘என்ன சார் என்னை தெரியலையா?’ என்றார். நம்மைக்கூட இந்த ஊரில் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்ற பெருமிதம் ஒருபுறம் இருந்தாலும் மெதுவாக ‘சரியாக ஞாபகம் இல்லையே’ என்றேன். ‘சொல்லுங்க, நீங்க கடைசியா எங்க வேலை பார்த்தீங்க’; ‘கல்பாக்கம்’ என்றேன்; ‘என்ன சார் என்ன ஞாபகம் இல்லயா?’ நான் ‘எந்த டிபார்ட்மெண்டில் இருக்கிறீர்கள’ என்றேன்; ‘மெய்ன்டன்ன்ஸ் சார். ஷண்முகம், செல்வராஜ் அவர்களைத் தெறியும் இல்லையா?’ மனதில் சிறு குழப்பம்; இவரைப்பார்த்தால் போல்தான் இருக்கிறது. சே… என்ன இப்படி ஒரு ஞாபக மறதி என மனதுக்குள் என்னை திட்டிவிட்டு கிளம்பத்தயார் ஆனேன்.

அப்போதுதான் நான் போன ஜன்மத்தில் பண்ணிய பாவங்களுடன் இந்த ஜன்மத்தில் இது வரை செய்ததும் இன்னும் செய்யப்போகும் பாவங்களும் சேர்ந்தது போல் அந்த நண்பர் கேட்டார்: ‘சார் நான் மலர் ஹாஸ்பிடலில் என் மாமியாரை ஹார்ட் ஆபரேஷனுக்க அட்மிட் பண்ணியிருக்கேன்; இங்கதான் முண்டக்க்கண்ணி அம்மன் தெருவில்தான் இருக்கேன். நெய்வேலீல என் மச்சினி தூக்கு போட்டுக்கிட்டு செத்துப்போய்ட்டாங்க; ந்யூஸ் கேட்டவுடன் வீட்டைப்பூட்டிக்கிட்டு வீட்ல எல்லோரும் கிளம்பி போய்டாங்க; ஏடிம் கார்டு, மோபைல் எல்லாம் அவங்க கிட்டமாட்டிக்கிச்சு’ன்னார். ‘சார் நான் சாப்பிடக்கூட இல்லை; ஊருக்கு போகணும்; பணம் வேணும் நாளை காலை உங்க வீட்ல கொடுத்தன்றேன்’னார். நான் உடனே சுதாகரித்துக்கொண்டு ‘ஒங்க போன் நம்பர் கொடுங்கன்னேன’ அவர் அது வீட்ல மாட்டிக்கிட்டு இருக்கு.. சார்ஜ் இல்ல’ன்னார். ‘இருக்கட்டும் கொடுங்க’ன்னேன். மனதுக்குள் ‘இப்ப பார் நீர் ப்ருடாவா உண்மையா என்பதை டக் என்று கண்டு பிடிக்கப்போகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு, அவர் சொன்ன நம்பரை ட்ரூ காலரில் அவருக்குத்தெரியாமல் ஸர்ச் செய்தேன். ‘உங்க பேர் என்ன சொன்னீங்க’ அவர் ‘ராஜேந்திரன்’ அப்படின்னார. ட்ரூ காலர் ரிசல்டைப்பார்த்தேன் ஆஹா ‘ராஜேந்திரன்’ என்று தான் வந்தது.

எப்படிப்பட்ட உத்தமரை தப்பாக நினைத்து விட்டோம். உடனே அவரிடம் என் வீட்டு அட்ரஸையும் போன் நம்பரையும் அவர் கேட்ட பணத்தையும் கொடுத்துவிட்டு சாப்பாட்டுக்கு கிளம்பினோம்.

எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தபின் நடந்த நிகழ்வுகளை அசை போட்டேன்; நிறைய ஓட்டைகள்; ஏமாந்து விட்டோமா? இப்படிக்கூட ஏமாற முடியுமா? நாம் என்ன அப்படி ஒரு வடிகட்டிய முட்டாளா? நமக்குத தெரியாமல் நம் பணத்தை ஒருவர் எடுத்தால் அது பிக்பாக்கெட்.. இதுக்கு என்ன பேர்?’ என்றெல்லாம் மனதுக்குள் சுய ஏளனங்கள்…

நானும் தினமும் அவர் கொடுத்த செல் நம்பருக்கு போன் செய்வதும் ‘இந்த நம்பர் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது. சிறிது நேரத்துக்குப்பின் முயற்சி செய்யவும்’ என்று ஒரு பெண்ணின் குரல் தவறாமல் ஒலிப்பதும் வாடிக்கையாகி விட்டது…

Hilarious Economics of Budget Airlines

Interesting forward, I thought it is with the share:

Hilarious take on how ‘budget airlines’ charge, and what happens when it is given back to them !!!!

Spare a thought for poor Rahul Bhatia, Chief Executive of Indigo. After arriving in a hotel in Mumbai, he went to the bar and asked for a pint of Guinness.

The barman nodded and said, “That will be ₹50 please, Mr. Bhatia.”

Somewhat taken aback, Rahul replied, “That’s very cheap,” and handed over his money.

“Well, we do try to stay ahead of the competition”, said the barman. “And we are serving free pints every Wednesday from 6pm until 8pm. We have the cheapest beer in Mumbai”.

“That is remarkable value”, Rahul comments.

“I see you don’t seem to have a glass, so you’ll probably need one of ours. That will be ₹150 please.”

Rahul scowled, but paid up.

He took his drink and walked towards a seat. “Ah, you want to sit down?” said the barman. “That’ll be an extra ₹150. You could have pre-booked the seat, and it would have only cost you ₹100.”

“I think you may to be too big for the seat sir, can I ask you to sit in this frame please”.

Rahul attempts to sit down but the frame is too small and when he can’t squeeze in he complains “Nobody would fit in that little frame”.

“I’m afraid if you can’t fit in the frame you’ll have to pay an extra surcharge of ₹250 for your seat sir”.

Rahul swore to himself, but paid up.

“I see that you have brought your laptop with you” added the barman. “And since that wasn’t pre-booked either, that will be another ₹300.”

Rahul was so incensed that he walked back to the bar, slammed his drink on the counter, and yelled, “This is ridiculous, I want to speak to the manager”.

“I see you want to use the counter,” says the barman, “that will be ₹200 please.”

Rahul’s face was red with rage. “Do you know who I am?”

“Of course I do Mr. Bhatia.”

“I’ve had enough! What sort of Hotel is this? I come in for a quiet drink and you treat me like this. I insist on speaking to a manager!”

“Here is his E-mail address, or if you wish, you can contact him between 9.00am and 9.01am every morning, Monday to Tuesday at this free phone number. Calls are free, until they are answered, then there is a talking charge of only ₹10 per second, or part thereof”.

“I will never use this bar again”.

“OK sir, but remember, we are the only star hotel in Mumbai selling pints for ₹50.

🙈

Modern Economics

Let us laugh it out

Mary is the proprietor of a bar. She realizes that virtually all of her customers are unemployed alcoholics and as such, can no longer afford to patronise her bar

To solve this problem, she comes up with a new marketing plan that allows her customers to drink now, but pay later. She keeps track of the drinks consumed on a ledger (thereby granting the customers loans)

Word gets around about Mary’s “drink now, pay later” marketing strategy and as a result, increasing numbers of customers flood into Mary’s bar. Soon she has the largest sales volume for any bar in the area.

By providing her customers’ freedom from immediate payment demands, Mary gets no resistance when, at regular intervals, she substantially increases her prices for wine and beer, the most consumed beverages. Consequently, Mary’s gross sales volume increases massively

A young and dynamic vice-president at the local bank recognises that these customer debts constitute valuable future assets and increases Mary’s borrowing limit. He sees no reason for any undue concern, since he has the debts of the unemployed alcoholics as collateral

At the bank’s corporate headquarters, expert traders figure a way to make huge commissions and transform these customer loans into DRINKBONDS, ALKIBONDS and PUKEBONDS. These securities are then bundled and traded on international security markets. Naive investors don’t really understand that the securities being sold to them as AAA secured bonds are really the debts of unemployed alcoholics. Nevertheless, the bond prices continuously climb, and the securities soon become the hottest-selling items for some of the nation’s leading brokerage houses

One day, even though the bond prices are still climbing, a risk manager at the original local bank decides that the time has come to demand payment on the debts incurred by the drinkers at Mary’s bar. He so informs Mary

Mary then demands payment from her alcoholic patrons, but being unemployed alcoholics they cannot pay back their drinking debts. Since, Mary cannot fulfil her loan obligations she is forced into bankruptcy. The bar closes and the eleven employees lose their jobs

Overnight, DRINKBONDS, ALKIBONDS and PUKEBONDS drop in price by 90%. The collapsed bond asset value destroys the banks liquidity and prevents it from issuing new loans, thus freezing credit and economic activity in the community

The suppliers of Mary’s bar had granted her generous payment extensions and had invested their firms’ pension funds in the various BOND securities. They find they are now faced with having to write off her bad debt and with losing over 90% of the presumed value of the bonds

Her wine supplier also claims bankruptcy, closing the doors on a family business that had endured for three generations, her beer supplier is taken over by a competitor, who immediately closes the local plant and lays off 150 workers

Fortunately though, the bank, the brokerage houses and their respective executives are saved and bailed out by a multi-billion no-strings attached cash infusion from their cronies in Government. The funds required for this bailout are obtained by new taxes levied on employed, middle-class who have never been in Mary’s bar.

Now, you know – Economics

அடை ப்ரதாபம்

சுஜாதாவின் எழுத்துக்கள் என்றுமே சுவையானவை. சமீபத்தில் சுட்ட ஒன்று…. அசை போடலாமா?

கேட்ட மாத்திரத்தில் “அட” என்று வியக்க வைக்கும் டிபன் “அடை” – அந்தக் காலப் பாட்டிகளின் ஃபேவரிட் பலகாரமும் அடையும் வெல்லமும்தான்!

மாலை வேளையில், மத்திய தர ஓட்டல்களின் கரும்பலகைகளில், பச்சை, சிவப்பு, நீலம் என பல வண்ண எல் ஈ டி பல்புகளின் ஒளிர்வில், இரண்டு ஸ்டார்களுடன் மெனுவின் கடைசி ஐட்டமாய் வசீகரிக்கும் சூப்பர் ஸ்டார், “அடை – அவியல்”!

இட்லி, தோசை, பூரி போன்ற ஃபாஸ்ட் பெளலர்கள் போரடித்தால், மாற்றுக்கு வரும் ஸ்பின் பெளலர் அடை! ( என்னது, உப்புமாவா? அவர் ட்வெல்த் மேன் – அவசரத்துக்கு கூப்பிட்டுக்கொ ’ல்லலா ’ம்!).

காலையில் ஊறவைத்த அரிசி, து.பருப்பு, க.பருப்பு கலவையை மதியம் காபி கடையுடன் (மதிய காபி நேரத்துக்கு செல்லப் பெயர்!) மிக்சியில் (அல்லது கல் உரலில்) இரண்டு, மூன்று மிளகாய் வற்றலுடன் சிறிது கரகரவென்று, கூழாக இல்லாமல் அரைப்பது, மாலை சற்றே தடிமலான ‘மொறு’’மொறு’ அடைக்கு உத்திரவாதம்!

மஞ்சளுக்கும், ஆரஞ்சுக்கும் இடைப்பட்ட ‘பீச்’ கலரில் அடைமாவு – சிறு சிறு புள்ளிகளாக சிவப்பு மிள்காய்த் துகள்கள், எடுத்த கரண்டியில் தளும்பாமல், ஸ்திரமாய் நிற்பது – தோசைக் கல்லில் நடுசெண்டரில் இருந்து மெதுவாகப் பரவத் தோதானது! சிறிது தாராளமாக வார்க்கப்படும் எண்ணை, தடிமனான அடையின் மெரூன் கலரில் முறுகலான ஓரங்களுக்கு முக்கியம்! அவ்வாறே அடையின் நடுவில் கீறப்படும் ஓட்டையில் விடும் எண்ணையும்!

கருவேப்பிலை, முருங்கை இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பல்லு பல்லாய் (சின்ன அழகிய அரிசிப்பல் போல!) தேங்காய்த் துண்டுகள், சிறு கத்தரித் துண்டுகள் சேர்ப்பதில் வேலை மெனக்கெடல் உண்டென்றாலும், அடையின் சுவைக்கு அவற்றின் பங்கு, அலாதியானது!

தோசையைப் போல் ஒல்லியாக வார்ப்பதுவும், ஓட்டல்கள் போல் ஒரு பக்கம் மட்டும் வேக வைப்பதுவும் அடைக்கு விரோதமானவை! மெரூன் கலரில் ‘க்ரிஸ்ப்’பான ஃப்ரில் ஓரங்களும், அங்கங்கே நம்மை முறைத்துப் பார்க்கும் தேங்காய்/ வெங்காயத் துண்டுகளும் நேசமான அடையின் அடையாளங்கள்!

லாரல் இணை ஹார்டியைப் போல் அடைக்கு இணை, அவியல்தான்! காய்கறிகளுடன் ஓடும அவியலைவிட, வைத்த இடத்தில் நிற்கும் ( ராமன் முதுகில் அம்பறாத்துணியில் சொறுகி வைத்த அம்புகளைப் போல், நீளமாய் வெட்டப்பட்ட உருளை, சேனை, பீன்ஸ், மாங்காய், கேரட் துண்டுகள் துருத்திக் கொண்டு நிற்பது அவசியம்!) அவியலே என் சாய்ஸ்!

நல்ல மோர்க்குழம்பு (நீரோட்டமான ‘கடி’ – வடநாட்டு மோ.கு. மாதிரி – இதற்கு உதவாது!), பல்லில்லாதவர்களுக்கு உதவும் வகையில் அடைக்கு ஏற்ற ஜோடி!

மிளகாய்ப் பொடி – நல்லெண்ணை // வெல்லம் – வெண்ணை // வீட்டில் வைத்த அரைத்துவிட்ட சின்ன வெங்காய சாம்பார் எல்லாம் என்னதான் ஜோடி சேர்ந்தாடினாலும், கொஞ்சம் ’ஆபத்துக்குப் பாவமில்லை’ ரகம்தான்!

கல்லிலிருந்து, நேராகத் தட்டுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும் அடைகளுக்கு, உடனே வாயில் அடைக்கலம் கொடுப்பதுதான் நாம் அடைக்குச் செய்யும் மரியாதை. ஆறினது, ஹாட் பேக்கில் வியர்த்ததெல்லாம், ‘ஆறின கஞ்சி…..’ கதைதான்!

முதல்நாள் அடை மாவில், வெட்டிய வெங்காயம் சேர்த்து, நல்ல தேங்காய் எண்ணையில் மறுநாள் வார்க்கப்படும் முறுமுறு அடைக்கு ஒரு தனி மவுசும், ருசியும் உண்டு.- தே.எண்ணையுடன் சேர்ந்த மி.பொடியுடன் அந்த அடை உள்ளே செல்லும் ஒவ்வொரு முறையும் காதில் நாரத கானம் கேட்கும் பாக்கியம் பெறக்கூடும்!

ஆந்திர அன்பர்களின் அடை, ‘பெசரெட்’ – கொஞ்சம் அரிசியும், நிறைய பயத்தம்பருப்பும் சேர்ந்தது – தோசை போல மெல்லியதாக வார்த்து, மேலே பச்சைமிளகாய் விழுது, வெங்காயம், கொத்துமல்லி மற்றும் பெயர் தெரியா பொடிகள் தூவி ஒரு பக்கம் வேகவைத்த வஸ்து – தேங்காய் அல்லது கொத்தமல்லி கார சட்னியுடன் கண்ணில் நீரை வரவழைக்கும் டூயட்! இந்த பெசரெட்டின் நடுவில் ஒரு கரண்டி உப்புமாவை வைத்து மடித்துக் கொடுத்தால், அது ’’பெசரெட் உப்புமா” – நன்றாக இருந்ததாக என் சின்னப் பெண்ணின் திருமணத்தில் சாப்பிட்டவர்கள் சொன்னார்கள் – பெண்ணின் தோப்பனார் – எனக்கு பாக்கியம் இல்லை – நான் போனபோது தோசைக்கல்லும், கரண்டியும் மட்டும் கேட்பாரற்றுக் கிடந்தன!

அடையும் வெல்லமும் அந்தநாளைய பாட்டிகளின் பலகாரம் – ஆரோக்கியமானது. பருப்பில் புரதமும், வெல்லத்தில் இரும்புச் சத்தும் சேர்ந்து, ரத்தம் ஊறுகிறது – பாட்டிகளை மிஞ்சும் டயடீஷியன் இனிமேல்தான் பிறக்க வேண்டும்!

தயிர் சாதத்துக்கு, அடையும், மிளகாய்ப் பொடியும் நல்ல சைட் டிஷ் – அறியாதவர்கள், முயற்சித்து முக்தி அடையலாம்!

கொஞ்சமும் அடை ஜாடையே இல்லாத காரடையான் நோன்பு வெல்ல அடைக்கும்,, உப்பு அடைக்கும் அந்தப் பெயர் ஏன் வந்தது – தெரிந்தவர்கள் சந்தேகத்தைத் தீர்த்து, சொந்த செலவில் பக்கத்து ஓட்டலில் அடையுடன் வெண்ணை முழுங்கி பிறவிப் பயன் அடையலாம்!

இது வரை சுஜாதா. இனி எனது அடை…..எனது அண்ணாமலை பல்கலை நண்பனுடன சுஜாதாவின் அடையை அசை போடும்போது கூறியது அடையை விடவும் சுவையாக இருந்தது: அந்த காலகட்டத்தில் இரண்டாவது காட்சி பார்த்து விட்டு விடுதிக்கு திரும்பும்போது, சிதம்பரம் பொறியியல் மாணவர்கள் மத்தியில் மிகவும் பாபுலரான ஸ்டேஷன் ரோடு நடுநிசி மாமி மெஸ்ஸில் அடைமாவுடன் தோசை மாவையும் கலந்து வார்க்கும் ‘தோடையின்’ சுவையே அலாதியாம். அடை கொஞ்சம் *ஹெவி* ஆதலால் இரவில் சாப்பிட்டால் அஜீரணத்தின் ஆதார ஸ்ருதியாமே?

நான் பரிசுத்தமான ‘டேஸ்காலர்’!! எனக்கு சிதம்பரம் மாமி மெஸ் பரிச்சயமில்லை. வீட்டு மாமியிடம் வேண்ட உத்தேசம். அங்க எப்படி?

Astrology in a lighter vein

I am reproducing verbatim a column written by subramanian that appeared in ‘mind space’ in Indian express on the belief of certain section of the society in Astrological predictions! East or west, no amount of education can quench the thirst for a peep into the future let alone the beliefs that the evil ‘Grahas’ can be warded off by suitable compensatory actions.

My wife is an avid follower of astrological predictions. The other day, she was listening to a TV programme on which a foreteller was narrating the after effects of the movement of the planet Jupiter. When I set out for my walk, she said, “This year will be better for you than the previous one, because Jupiter is moving to the 11th house in your horoscope.” I smiled smugly and walked with a spring in my step. Who wouldn’t if told of better times ahead?

As I was returning home, a gate of a house opened and out came darting a barking dog. It had taken a dislike of me and charged at me ferociously. I tried to shoo it off.

A couple of pedestrians stood at a distance and advised me to remain still. I believed in the adage that barking dogs do not bite. But the dog was not aware of it. In no time, it sank its teeth into my shin. After it had drawn blood and was poised for another lunge at my limb, the owner came from his house and restrained the dog with a chain. When I bent down and lifted my pantleg to see the damage, the owner asked me, “Did he touch you?” I replied, “He bit me and blood is oozing out.” The owner apologised for the misbehaviour of his dog and said, “Don’t worry. The dog has been administered an anti-rabies vaccine.” As if that would alleviate my pain!

I went home and cleaned the wound and lacerations. My wife insisted that we see a doctor immediately. And so I went. He flashed a torchlight on the bite marks and said, “It is a bleeding wound. This is a category III bite. We should treat it immediately.” I told him that the owner of the dog assured me that the dog was vaccinated. The doctor demurred. “We can’t go by his word and risk a rabies attack, which could be fatal. It is better to play safe.”

He administered a rabies monoclonal antibody injection close to the bite wound on my leg, a tetanus injection on my left hand and a rabies vaccine shot on my right arm. He advised me to come back for four more rabies vaccine shots on the third, seventh, fourteenth and twenty-eighth day. Because all three were muscular injections administered on different limbs, I went home with aching limbs and told my wife, “The soothsayer on the TV was dead wrong.” The wife said, “Think positively. You will be completely safe from rabies virus when you finish the prescribed course of injections. Thanks to Jupiter’s influence.”