நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதை

கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்…

அஞ்சாதா சிங்கமென்றும்

அன்றெடுத்த தங்கமென்றும்

பிஞ்சான நெஞ்சினர் முன்

பேதையர்முன் ஏழையர் முன்

நெஞ்சாரப் பொய்யுரைத்து.

தன்சாதி

தன்குடும்பம்

தான்வாழ‌ தனியிடத்து

பஞ்சாங்கம் பார்த்திருக்கும்

பண்புடையான் கவிஞ‌னெனில்

நானோ கவிஞ‌னில்லை

என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து

பணத்தறிவை தனக்கு வைத்து

தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்

சோடனைகள் செய்து வைத்து

நகத்து நுனி உண்மையின்றி

நாள் முழுதும் வேடமிட்டு

மடத்தில் உள்ள சாமிபோல்

மாயக்‌ கதையுரைத்து

வகுத்துண‌ரும் வழியறியா

மானிடத்து தலைவரென்று

பிழைத்திருக்கும் ஆண்மையில்லா

பேதையனே கவிஞ‌னெனில்

நானோ கவிஞ‌னில்லை

என்பாட்டும் கவிதையல்ல‌.

இன்றைய‌ உற‌வுக‌ள்

இன்றைய‌ உற‌வுக‌ள் எப்ப‌டி மாறிவிட்ட‌து.

அண்ணா நகருக்குச் சென்று இருந்த நான் அங்கு வசிக்கும் என் நண்பர் ஒருவரின் நினைவு வர சந்திக்கலாம் என்ற ஆர்வத்தில் அவர் வீட்டுக்கு சென்றேன். மாலை நேரம். அவரோ தொலைக்காட்சியில் தோய்ந்து இருந்தார்.

என்னை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைவார் என்று எதிர் பார்த்தேன். அவரோ தொலைபேசியில் சொல்லிவிட்டு வந்திருக்கலாமே என்பது போலப் பார்த்தார். “நான் இந்த வழியாக வந்தேன், வெறுமனே எட்டிப் பார்க்க நினைத்தேன்” என்று சமாளித்துத் திரும்பினேன்.

விருந்து என்பது தமிழகத்தில் வித்தியாசமான பதம். வீட்டுக்கு வருகிறவர் அனைவரும் விருந்தினர். இன்றோ உறவினர் மட்டுமே விருந்தினர். அதிலும் நெருங்கிய சொந்தம் மட்டுமே அடங்கும். ஒன்று விட்டவர்களைக் கழற்றி விட்டுப் பல நாட்களாகிறது..

அந்த காலத்தில் அனைவரும் உறவினர்கள். ஓர் ஊரில் இருக்கும் அனைவரும் முப்பாட்டன் வகையில் சொந்தமாய் இருப்பார்கள். திண்ணையில் அமர்ந்து இருக்கும் அனைவரும் உணவு வேளையில் உண்ண அழைக்கப்படுவார்கள். பின்னர், பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் குடியேற நேர்ந்தாலும் அந்த நெருக்கம் நீடித்தது.

நகரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் செல்லாமல் வருவது மரியாதைக் குறைவு. அவர்களும் செய்தி தெரிந்தால் கோபப் படுவார்கள். நகரத்துக்கு செல்வது அரிது. கிராமத்தில் இருந்து பண்டிகைக்கு துணி எடுக்கவும், தீபாவளி ரிலீஸ் படம் பார்க்கவும் நகரத்துக்கு வருபவர்கள் திரும்பிச் செல்ல பேருந்து இல்லாமல் உறவினர் வீட்டில் தங்குவார்கள். வருவதை முன்கூட்டி சொல்லும் வசதிகள் அன்று இல்லை. வருகிறவர்களை எந்நேரமானாலும் வரவேற்று, வீட்டில் இருப்பதைக் கொஞ்சம் சூடாக்கி அப்பளம் பொரித்தோ, பப்படம் சுட்டோ தட்டை நிரப்பி பரிமாறுவார்கள். இதற்காகவே சாப்பாடு போட பாக்கு மட்டை நீரில் நனைக்க பரணில் இருக்கும். எப்போதுமே கொஞ்சம் கூடுதலாக சமைப்பது அன்றைய வழக்கம். வருகின்ற உறவினர்கள் கூடமாட ஒத்தாசை செய்வார்கள். ஒருவர் காய்கறி நறுக்க, இன்னொருவர் வெங்காயம் உரிக்க, வெகு சீக்கிரம் மணக்க மணக்க சாப்பாடு தயாராகும். பாத்திரம் அலம்பி வைப்பது வரை உரிமையோடு உதவுவார்கள். தன்முனைப்பில்லா உறவுமுறை அது.

இன்று சொந்த வீட்டிலேயே சொல்லாமல் போனால் சோறு கிடைக்காது. அனைத்தையும் உண்டு கழுவி கவிழ்த்து வைப்பதே மாநகரங்களில் மாபெரும் சாதனை. பழையதை உண்ண இங்கு நாய்கள் கூடத் தயாராக இல்லை. சொல்லி வந்தாலும் உறவினர் கால் மேல் கால் போட்டு களித்திருக்கும் காலமிது. அவர்களையும் அழைத்து கொண்டு உணவகம் செல்லும் நிலை. அல்லது, வெளியில் இருந்து தருவித்த பலகாரங்கள் சம்பிரதாயத்துக்காக பரிமாறப்படும். வந்தவர்கள் அவற்றை பார்வையிலேயே உண்டு முடித்து விடுவார்கள்.

எங்கள் சின்ன வயதில் மாமா மகனோ, அத்தையோ வருவது தெரிந்தால் வீட்டுக்குள் எப்போது நுழைவார்கள் என்று வழி மேல் விழி வைத்துப் பார்த்திருப்போம். சிலரிடம் மோட்டார் சைக்கிள் இருக்கும். அந்த காலத்தில் அது அரிது. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் அவர்தான் வந்துவிட்டாரோ என வாசலுக்கு விரைந்து வந்து பார்ப்போம். அதில் கதை சொல்லும் அத்தை, மாமாக்கள் உண்டு. அவர்களுடன் யார் இரவில் படுத்துக் கொள்வது என்று போட்டி போடுவோம். அவர்கள் எது பேசினாலும் அது கதையாய் தோன்றும். வீட்டினர் அவர்களோடு பேசுவதை வாயைப் பிளந்து கேட்போம். விருந்தினர் வந்தால் படிப்பதில் இருந்து விடுதலை என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி..

வருகிற உறவினர் இன்னொரு நாள் தங்க நேர்ந்தால் வீட்டில் இருக்கும் வேட்டி, புடவை அவர்களுக்கு மாற்று உடையாகப் பரிமாறப்படும். ஊரில் எந்த சொந்தக்காரர் திருமணம் என்றாலும் வந்து தங்குகிறார் உறவுகள் உண்டு. வீட்டிலேயே பலகாரங்கள் செய்து உறவினர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிற கரிசனம் இருந்தது. அன்று கடையில் வாங்குவது கடைச் சரக்காகக் கருதப் பட்டது. உறவினருக்காக வீட்டில் செய்யும் விசேஷ பலகாரங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு குதூகலம் தரும்.

இன்று அக்கா, அண்ணனோடு மட்டும் உறவு முடிந்து விட்டது. அவர்களும் தங்குவதற்காக வருவதில்லை. திக் விஜயத்தோடு சரி. தங்காததற்கு காரணம் தங்கள் வீடே சொர்க்கம் என்ற நினைப்பு தான். கிடைக்கும் இடத்தில் பாயை விரித்துப் படுப்போர் இப்போது இல்லை.

இன்றைய குழந்தைகள் புதிதாக வரும் உறவினரிடம் புன்னகையோடு உபசரிப்பை முடித்து கொள்கின்றன. அருகில் சென்று ஆசையாய் பேசுவது இல்லை. அவர்களுக்குக் கதைகளை சொல்ல கணினி இருக்கிறது. கணினிக்கதைகளில் கரிசனம் இருக்குமா? பொழுது போகாமல் அலைந்த தலைமுறை அது. இன்று மிடுக்குக் கைபேசியால் பொழுது போதாத தலைமுறை இது..

உறவு என்பது அன்று இருவழி போக்குவரத்து. எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு தந்தார்கள். ‘அல்ல அவசர’ த்துக்கு ஓடி வந்து விடுவh y ார்கள். உடல்நலம் சரியில்லை என்றால் உடனிருந்து பணிவிடை செய்வார்கள். அன்று உறவு உரிமையாய் இருந்தது; இன்று கடமையாய் தேய்ந்தது

எனக்குத் தெரிந்து பெரியப்பா வீட்டில் தங்கிப் படித்தவர்கள் உண்டு. வசதி இன்மையால் அத்தை வீட்டில் வசித்து கல்லூரியை கடந்தவர்கள் உண்டு. அன்றும் விடுதி வசதிகள் இருந்தன. ஆனாலும் உறவினர் வீடு கற்களால் ஆகாமல் கனிவால் ஆனதால் கதவுகள் அனைவருக்கும் அகலத் திறந்திருந்தன. அனுசரித்தும் பொறுத்துக் கொண்டும் உறவுகளோடு கூடிக் களித்த காலமது.

விதவைத் தங்கையை தங்களுடன் வைத்துக் கொண்ட அண்ணன்கள் உண்டு. இன்றோ சென்னையிலேயே இருந்தாலும் எவ்வளவு வற்புறுத்தியும் தங்க மறுக்கும் நெருங்கிய சொந்தங்கள். இன்று சொந்தத்தைவிட சுதந்திரம் முக்கியம்.

காலாண்டு தேர்வுக்கும் முழுஆண்டுத் தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நெறிக்காத விடுமுறை உண்டு. அப்போது உறவினர் வீட்டுக்குக் குழந்தைகள் செல்வார்கள். அங்கு புதிய மனிதர்களோடு பழகி, புதியன கற்று திரும்புவார்கள்.நான் ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் என் அத்தை வீட்டுக்குச் சென்று சதுரங்கம் கற்றேன், தேங்காய் எப்படி உரிப்பது என்று கற்றேன், நீச்சல் கற்றேன். இன்று எந்தக் குழந்தையும் தங்கள் வீட்டைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை. அவர்கள் அறையை விட்டுக் கூட அகல விரும்புவதில்லை.

அடிக்கடி சந்திக்கும் நிலையில் இருந்து எப்போதாவது சந்திக்கும் சூழலுக்கு உறவுச் சங்கிலி மாறியதால் அதில் கணுக்கள் தோறும் விரிசல்கள்.

இன்று உறவு விட்ட இடத்தை நட்பு பிடித்துக் கொண்டது. அவசரமாகப் பணம் வேண்டும் என்றால் அன்று நெருங்கிய சொந்தம் நீட்டியது கை. இன்று ஆத்ம நண்பர்கள் தான் ஆபத்துக்கு வருகிறார்கள். அவர்களே நம்வீட்டு திருமணத்தின் போது அத்தனை இடத்திலும் நின்று சேவகம் புரிகிறார்கள். உறவு மரபு ரீதியான வரவேற்பில் முடிந்து போகிறது.எந்த நெருக்கமும் தொடராவிட்டால் தொய்ந்து போகும்.

இத்தனை மாற்றங்கள் நடுத்தர குடும்பங்களில் நடந்தாலும் இல்லாதவர்களிடம் இன்னமும் உறவின் செழுமை நீடிக்கிறது. அவலம் என்றால் அழுகிற கண்களும், கவலை என்றால் துடைக்கிற கைகளும் ஏழைகளிடம் மிச்சம் இருக்கிறது. அவர்கள் இல்லம் சிறிதாக இருந்தாலும் இதயம் பெரிதாக இருக்கிறது. அவர்கள் நமக்கு உறவின் மேன்மையை மௌனமாய் கற்றுத் தந்து கொண்டே இருக்கிறார்கள்..

Is premonition of apocalypse driving the opposition unity?

One wonders why is it that all these expert politicians, who have fought many elections at a national level and won with massive margins can’t stand up to him individually? Why is it he grew into a larger than life figure while they didn’t? Why do they have to fall back into joining hands with each other when just the other day they hated each other? Why did they not grow into goliaths to face him with courage? Why do they act like a pack of rats peeking out of a hole to see if the coast is clear? Does the answer lie in the death of conscience they brought about in the nation after they gained power? Why is it that they have lost the moral courage needed to face him and do so now collectively? Is it their corruption, their greed and looting their motherland that has made it impossible for them to stand alone and face a single man?

Doesn’t it wonder why is there no opposition leader who is not so morally bankrupt that he or she can face him alone with courage and fortitude. Why do they have to create an alliance whose only aim is to see him ousted, sorry destroyed? Has their hatred for each other being taken over by their fear of annihilation?

Those who had predicted a doomsday for the country within a year of his massive mandate, when reminded, point out the harm he will do now if he is voted back to power! It will be nothing less than an apocalypse this time in their opinion!!

Any takers for this disastrous premonition?

ஜோதிடம் பொய்த்தது

அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.

தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.

“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.

ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.

பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது. எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.

“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”

“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”

தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.

அதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன். பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.

இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.

வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.

அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.

மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.

அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார். கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.

அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.

இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.

வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.

மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.

ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்? இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.

ஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.

மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.

ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.

“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.

*ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும்.* அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றியது.

Congress is responsible for more than the simple economic loot

A brilliant answer by Bala Senthil Kumar to the question below, as answered at popular Q&A site quora.com. A must read, and to ponder about…

What is your view on the saying “Congress has looted India for 70 years?”

It isn’t the looting of wealth that bothers me so much as the sheer fact that the Congress merely replaced the Brits in some ways – they just became masters of the same, broken, weak people, who were simply willing to suck up to authority. Nobody gave India confidence! This is the part that bothers me so much, especially with MK Gandhi’s style of ‘winning’ us freedom by giving the enemy higher moral ground.

So, India has grown up as an apologetic impotent nation, where our children are taught to revere impractical, passive, cowardly notions like non-violence, when everything in nature tells us to fight to survive. Of course I know the philosophy of not fighting because of being strong. But this comes from mastery, not shamelessly bowing to masters!

So, we saw a change of guard. The Brits went, and new masters came in the form of the Congress Party. Hierarchies remained, the class system remained, and subservience remained. Where the heck did all the dynamism go?

Then we were thrown into a socialist mindset, people waiting for alms from government wealth redistribution programs instead of being empowered. We got protectionist policies, that prevented prosperity and competition, throwing us away from a path of a meritocracy. Hindustan Motors was started around the same time as Toyota, and Tata Steel started around the same time as Nippon Steel. Nippon Steel produces around five times as much as Tata Steel without native resources of ore. No need to talk about Hindustan Motors and Toyota. Japan coming out of twin nuclear strikes was devastated way more than India under the Brits. Do we need to compare how different the growth paths of these two nations have been?

Only when thousands died did we start the Green Revolution. Only when China attacked us did we realize we need to become militarily stronger. Only with our backs against the wall, did India liberalize its economy. Under the Congress, every move we have made towards any kind of development has come under inevitable circumstances, with our backs against the wall.

India was never allowed to be truly independent, strong, and proud of its people’s full potential. No wonder so many of us left in droves and thrived in various countries elsewhere. This is the loot I would feel most wronged by – denying India its best talents and minds, because we didn’t create the conditions for dignified development.

Incredibly, the immense sacrifices of our fighting heroes were also swept aside under this avalanche of worship for Gandhiji. Why? So that the Brits would feel good? The Congress party was reporting to British Intelligence for 5 years after we became an independent country, about Subhash Bose’s family’s movements. During a criminal probe of the Bofors scandal, the Congress External Affairs minister delivered a letter to a foreign body to deny evidence and cooperation to an Indian investigating agency. Years later, a whole bunch of Congress members and their cronies used the letterhead of the Indian Parliament to petition the USA to not issue a visa to Narendra Modi, the man who would become Prime Minister. It is these bunch of ass lickers that I want to hang or burn over a slow fire.

The Congress has a clear obsession with white people and a need to constantly please them. When Hillary Clinton asked India to wean itself off Iranian oil, the Congress government promptly obliged, even though Iran and India have been close friends for a long time. No surprise then that pasta aunty from Italy is their supremo. Think she would have got the same respect if she had been a Nigerian black woman? I don’t think so. That’s how deeply ingrained the slave mentality is in the ranks of the Congress.

It is the loot of India’s pride, dignity, dynamism and die hard spirit that bothers me much much more than the loot of wealth. This country produced enough wealth to support the British Empire for 200 years. It can easily produce much more to ensure prosperity, health and well being for its own people. This is an abundant, powerful country, that has been prevented from being a developed, forward thinking, awesome nation that could by now have been an example for the world.

If India has been a weak, apologetic nation for so long, it’s precisely because of the Congress. Why do we have to put up with these weasels and the fools who are aligning with them? I could even tolerate a ruthless, despotic, dictatorial mindset. It is this slimy, backstabbing, self serving Lutyens mindset that really irks me. I would give anything to destroy this smugness, decimate it, and put it firmly behind us.

The economic loot is nothing compared to this, but we will bloody well make them pay for all of it.

NEET and Tamil Nadu politics

I am indeed curious to know why there is a demand for exemption from NEET exams when the qualifying marks itself is extremely low: I don’t know whether it is less than even 35%. If a person is able to score more than 95% in the state board exam but could not clear the NEET, where does the problem lie? Like many other agitations, presently the TN that the politicos are engaged in, this one also is a wrong solution to a right problem!

It is a glaring truth: Our deteriorating standards of education in the state needs a thorough overhauling and brought out of ICU.

Isn’t it a paradox that instead of putting our resources to solve the problem, the problem itself is sought to be annulled!

Other similar problems:

Instead of technically confronting the industrial pollution, closing sterlite like industries; would it follow for the dyeing industry in erode, tripur, etc.,

Instead of following the footsteps of farmers of Kerala who have accepted the laying of the natural gas pipelines across their fields, whip up the passion of TN farmers with misinformation.

Instead of educating the residents near Theni region on no-harm neutrino project, agitate to drive it out.

People in TN have taken up the profession AGITATION! How it generates revenue and improves the GDP, is a moot question from the passive observers, that needs an answer.

The recent results of the NEET vindicates that Tamilnadu students stand to benefit by this exam, one out of seven winning candidates are from the state and it tops the list with the highest number from any state.

Obviously no whisperer from the Dravidian parties!

வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை

வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை..

1. நிறைய சகோதரர் சகோதரிகளுடன் பிறப்பது.. மற்றும் கடைசி வரை உடன்பிறந்தவர்களுடன் நல்உறவு..!

2. பெற்றோர்களின் வறுமையைப் பார்க்காத இளமை..!

3. எந்த வயதிலும் எந்த கல்வி கலையையும் கற்கும் வாய்ப்பு..!

4. பள்ளி, கல்லூரி நட்புகள் கடைசி காலம் வரை கூடவே பயணிப்பது; மற்றும் பிரியமான நண்பர்கள் வாய்ப்பது..!

5. நம் மனசுக்கு பிடித்தவருடன் திருமண வாழ்க்கை..!

6. நாம் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடும் சுதந்திரம்..!

7. அடிப்படைத் தேவைகளுக்கான சொத்து சுகத்தோடு இருப்பது..!

8. எதற்கும் ஏங்காத பிள்ளைவரம்..!

9. தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாதிருத்தல் மற்றும் தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உயர் பண்புகள்..!

10. கவலைகள் எவ்வளவு இருந்தாலும் நிம்மதியான தூக்கம்

எல்லாவற்றிற்கும் மேலாக,

11. கடைசி காலத்தில் படுக்கையில் படுக்காமல் சாகும்வரை தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் வரம்.

Herbal remedy for Alzheimer?

Can there be a herbal remedy for dimentia/Alzheimer? it appears the answer is ‘yes’ from the following study: it is ‘coconut oil’ surprisingly. One would not have forgotten the advices of the much learned, scientifically bent western researchers and doctors, who pronounced not long ago, to desist from this dreaded oil!!

Dr Mary, a Dr of newborn, found that her husband is affected by Alzheimer, thus: When the doctor inspected her husband at the hospital, the doctor asked Steve to paint a clock. Instead, he drew a few circles and then drew a few figures without any logic. It was not like a clock at all.

The doctor pulled her aside and said: “Your husband is already on the verge of severe Alzheimer’s disease!”

It turned out that it was a test of whether a person had Alzheimer’s disease. Dr. Mary was very hit at the time, but as a doctor, she would not just give up. She began to study the disease.

Her research says: “The dementia of the elderly is like having diabetes in my head. Before one has the symptoms of diabetes or Alzheimer’s disease, the body has had problems for 10 to 20 years.”

According to Dr. Mary’s study, Alzheimer’s disease is very similar to Type 1 or Type 2 diabetes. The cause is insulin imbalance.

Because insulin has a problem, it prevents the brain cells from absorbing glucose. Glucose is the nutrition of brain cells. Without glucose, brain cells die.

As it turns out, high-quality proteins are the cells that feed our body.

But nutrition is our brain cell is glucose, as long as we have mastered the source of these two kinds of food, we are the masters of their own health!

The next question is, where to find glucose? It must not be the ready-made glucose that we buy from the store. It is not a grape. We are looking for alternatives.

The alternative nutrients for brain cells are ketones. Ketones are popular in brain cells. Ketones cannot be found in vitamins. Coconut oil contains triglicerides.

After the triglyceride in coconut oil is eaten into the body, it is metabolized into ketones in the liver. This is an alternative nutrient for brain cells!

After this scientific verification, Dr. Mary added coconut oil to his husband’s food. It only took two weeks. When he went to the hospital again to do painting and clock tests, the progress was amazing.

Dr. Mary said: “At the time, I thought, it might just be a dog. Will God hear my prayers? Wouldn’t it be coconut oil? But there is no other way. It’s better to continue taking coconut oil.”

Dr. Mary is part of the traditional medical practice base. She clearly knows the capabilities of traditional medicine. After all, traditional medicine can do very little.

Three weeks later, the third time she went to do a smart clock test, the performance was better than the last time. This progress was not only intellectual but also emotional and physical.

Dr. Mary said: “He could not have been running and he can now run. He could not read for a year and a half, but he can read it again after taking coconut oil for two or three months.”

Her husband’s actions had already begun to be inflexible and she did not speak in the morning. Now she has made a lot of changes: “After he got up, he was spirited, talking and laughing. He would drink water and take utensils.”

On the surface, these are very simple daily tasks, but only those who have come and only have demented relatives in their homes can experience the joy: It is not easy to have such progress!

After frying the green onion oil cake with coconut, 2 to 3 months later, after taking 3 to 4 tablespoons of coconut oil per meal, the eye can focus and prove that coconut oil can really improve the problem of dementia in the elderly.

Apply coconut oil to the bread. When the cream is used, the taste is unexpectedly good.

Young people can also use it for maintenance and prevention, and can improve if they have symptoms of dementia.

Dementia is because nutrients cannot be transmitted to brain cells, and nutrients must be passed from the body to insulin to reach the brain.

Especially diabetic patients are not easy to get insulin secretion. “Nutrition cannot get to the brain. When brain cells are starved to death, they are deprived of intelligence.”

Coconut oil contains medium-chain triglyceride, which can supply nutrients to the brain without using insulin. It can improve Alzheimer’s disease and Parkinson’s disease.

Mallyagate

Some rats require ingenious method for catching?

Embattled liquor baron Vijay Mallya has repeatedly tweeted, not long ago, that as his life is at risk he is not planning to return to india. But now, surprisingly, the main accused in the Rs 9,000 crore alleged bank fraud case, is understood to have sounded out to Indian authorities that he is willing to come back home to face the law, If sources are to be believed.

He had recently said he has become the “poster boy” of bank default and a lightning rod for public anger; the present regime is not interested in recovering the loan but only in hunting for his head with an eye on the forthcoming elections; he is prepared to repay the loans; bla bla…..

It could be anybody’s guess that the present contemplation of return of this playboy now to his ‘native’ country might be the consequence of the recently enacted “Fugitive Economic Offenders Ordinance”.

A special court in Mumbai had last month issued summons to the beleaguered businessman to appear before it on August 27 on the Enforcement Directorate’s plea seeking action against him under this act. As part of this action, it has also sought immediate confiscation of assets worth around Rs 12,500 crore! If he does not appear before the court or respond to its summons on the designated date, Mallya risks being declared a fugitive economic offender, besides properties linked to him being confiscated!

Obviously, the crooked baron must have done some astute arithmetics in contemplating such a move of return to his native country despite ‘perceived threats’ to his life!!

Catching big rats require ingenious methods – right?

Tsunami of change waiting to engulf you

A recent uproar from the ‘’netizens’ is that google tracks your position even when the location option is ‘off’! But hold your breath: Days are not far off when an ‘external algorithm’ will know you better than You know yourself; they would make better selections ‘than’ you ‘for’ you! The pace with which the artificial intelligence technology is taking over our life, the run-of- the-mill jobs would soon be handed over to AI robots that would interact and provide solutions better than a human interface. The murmurs of loss of privacy with ‘Big Brother’ overseeing, would fade away sooner than later.

The present millennium would inevitably see a host of innovative products and services such as those offering designer genes for off springs, targeted nanobot cyborg therapy, electro-cranial helmets to beat depression and enjoy life with all leading to an age of 80 being the present 50. What else one would need? After all life is about pleasure, health and longevity!

The fear of God would become a myth of the past as the fruits of life would be provided by technology! All the present Religions that promise salvation for good deeds and hell otherwise, would be replaced by a new Religion: humanism with liberal individual free will ‘to do what I feel like’ taking a back seat.

What is taught to the present generation in schools would not be relevant at all to them in the course of even a decade: the linear model of first eduction then earn for ever would soon be replaced by a model of repeated cycles of ‘education – earn’ else one would have to perish.

So don’t cry foul on the Tsunami of change engulfing you…… Be Prepared to face the challenge!!